• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 250 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதிய சீருடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

policeseithitv by policeseithitv
October 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் 250 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதிய சீருடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

ஆயுத பூஜையை தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், வாகன ஓட்டிகளை பொறுத்த வரையில் ஆயுதபூஜை தினத்தை தங்களது தினமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருவது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அண்ணா பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட்-யை சார்ந்த சுமார் 250 ஓட்டுனர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் புதிய சீருடைகள் வழங்கினார்.

விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக வட்ட செயலாளர் கதிரேசன், மற்றும் கருணா, மணி, அல்பர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு

Next Post

வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

Next Post
வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In