• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

policeseithitv by policeseithitv
October 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசுகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் முழுவதும் கொண்டாட வேண்டும் அவரது சாதனைகள் மற்றும் எல்லாத்துறையிலும் முத்திரை பதித்ததை நாட்டுமக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும். என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனையடுத்து சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்க போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும். எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும் விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறையினராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் எல்லாத்துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். என்று பேசினார்.

விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா இசக்கிராஜா கல்வி உதவித்தொகை வழங்கினார்.

Next Post

ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி முதல் முறையாக ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம்

Next Post
ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி முதல் முறையாக  ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம்

ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி முதல் முறையாக ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In