• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி – மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

policeseithitv by policeseithitv
March 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி – மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி  பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக நடந்த 17வது தேசிய சாம்பியன் போட்டி கன்னியாகுமரியில் 04.03.2021 முதல் 07.03.2021 வரை 4 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, உத்திரபிரேதேசம் மற்றும் டெல்லி ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த 720 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிலுருந்து 200 பேர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இப்போட்டியில் கோவில்பட்டியிலிருந்து கலந்துகொண்ட மினி சப் ஜூனியர் பிரிவில் 1ம் வகுப்பு மாணவி மானசாஸ்ரீ கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது இடமும், 1 ம் வகுப்பு மாணவி ஆனந்தலெட்சுமி கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், 4 ம் வகுப்பு மாணவி ராதிகா ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3 வது இடமும் பெற்றுள்ளனர்.

சப் ஜூனியர் பிரிவில் 7 ம் வகுப்பு மாணவி மகாநந்தினி ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 2 வது இடமும், 11ம் வகுப்பு மாணவி வெற்றி கார்த்திகா இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், 11ம் வகுப்பு மாணவர் சரவணன் இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது இடமும்,

சீனியர் பிரிவில் கல்லூரி மாணவிகளான மகரஜோதி மான்கொம்பு வீச்சு பிரிவில் முதல் இடமும், கீர்த்தனா ஒற்றை வாள் வீச்சு பிரிவில் முதல் இடமும், காயத்ரி இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், அனிதா பிரின்ஸி குத்துவரிசை பிரிவில் முதல் இடமும், கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும் பெற்றுள்ளனர். மொத்தம் 3 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

Previous Post

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி – தென் மாவட்ட மக்கள் உற்சாகம்

Next Post

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

Next Post
திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In