• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திரளான ஆசிரியர்கள் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

policeseithitv by policeseithitv
March 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

HOLLYWOOD, FLORIDA - AUGUST 07: Lisa Taylor receives a COVID-19 vaccination from RN Jose Muniz as she takes part in a vaccine study at Research Centers of America on August 07, 2020 in Hollywood, Florida. Research Centers of America is currently conducting COVID-19 vaccine trials, implemented under the federal government's Operation Warp Speed program. The center is recruiting volunteers to participate in the clinical trials, working with the Federal Government and major Pharmaceutical Companies, that are racing to develop a vaccine to potentially prevent COVID-19. (Photo by Joe Raedle/Getty Images)

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார்.
டாக்டர் மெர்வினோ, மாவட்ட திட்ட அலுவலர் கன்னியம்மாள் ஆகியோர் கரோனா தடுப்பூசி குறித்து விளக்கி கூறினர்.நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், நலக்கல்வியாளர அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விருப்பம் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Previous Post

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது – தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

Next Post

திருச்செந்தூர் உட்கோட்டம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்.

Next Post
திருச்செந்தூர் உட்கோட்டம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்.

திருச்செந்தூர் உட்கோட்டம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In