• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

policeseithitv by policeseithitv
September 15, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் பெருந்திரளாக பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி, எம்.ஜி.ஆர், காமராஜர், குரூஸ்பர்னாந்து, வஉசி, ஆகிய சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, வடக்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், கோமதி மணிகண்டன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், வட்டச்செயலாளர்கள் ராஜா, அருண்குமார், துரைசிங், சகாயராஜ், ஜெனோபர், அந்தோணிராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கோட்டாளமுத்து, சங்கர், பாபநாசம், ஹெய்னஸ், சீனிவாசன், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், மண்டல முன்னாள் இணைச்செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட மீனவரணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தூத்துக்குடி அனல்மின்நிலைய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாச்சாமி, தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகர் மற்றும் மனோகர் மூக்கையா, அந்தோனிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், வெங்கடாச்சலம், பொன்ராஜ், ஆறுமுகநயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா, அபுதாஹீர், காசி, முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி சிவன்கோவில் மற்றும் பெருமாள் திருக்கோவில்களுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In