• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி சந்தனமாரியம்மன் கோவில் திருவிளக்குபூஜை சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு

policeseithitv by policeseithitv
September 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி சந்தனமாரியம்மன் கோவில் திருவிளக்குபூஜை சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக சண்முகையா எம்.எல்.ஏ சேலை வழங்கினார்.

விழாவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய திமுக துணைச்செயலாளர் ராமசந்திரன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா, இளைஞர் அணி ராஜேந்திரன், கப்பிக்குளம் பாபு, கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முருகேசன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் வைகுண்டராஜா, உதவி தர்மகர்த்தா மாரியப்பன், துணைச்செயலாளர் உலகநாதன், துணை பொருளாளர் கண்ணன், கணக்கர்கள் முத்துபாலகிருஷ்ணன், மணி ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வரும் 8ம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்வு

Next Post
தூத்துக்குடிக்கு வரும் 4ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டறிக்கை அழைப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வரும் 8ம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In