• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிழக்கு ஓன்றிய திமுக உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு சரவணக்குமார் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
September 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிழக்கு ஓன்றிய திமுக உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு சரவணக்குமார் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி திமுக அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கூட்டத்தில் ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெறுகிற ஆலோசனை கூட்டமானது மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி பணிகள் ஆலோசனை கூட்டம் அதனை தொடர்ந்து கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் பின்னர் இரு மாவட்டங்களின் ஓருங்கிணைந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி எழுச்சி மாநாட்டிற்கு ஆற்ற வேண்டிய பணிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணியில் பங்கு குறித்து உறையாற்றும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்து தெற்கு மாவட்ட த்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்;ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்;ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், மற்றும் மகளிர் அணி இளைஞர் அணி மாணவரணி ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் கிளைக்கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடிக்கு வரும் 4ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டறிக்கை அழைப்பு

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Next Post
முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In