• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பூலித்தேவர் சிலைக்கு சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை

policeseithitv by policeseithitv
September 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பூலித்தேவர் சிலைக்கு சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, செப். 1-

சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அருள்மிகு சிவனடி சாஸ்தா திருக்கோயில் வளாகத்தில் உள்ள பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வட்ட செயலாளர்கள் மில்லர், ராஜா, அருண்குமார், துரைசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன் மற்றும் வட்ட பிரதிநிதி அய்யப்பன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், தளவாய்புரம் காசி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்காவல பெருமாள், ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

===

 

 

Previous Post

திமுகவினரிடையே உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்தது: மாநகராட்சி மேயருக்கு எதிராக திரண்ட 40 கவுன்சிலர்கள் மேயர் பதவி தப்புமா???  முதல்வர் மு.க ஸ்டாலின் தீவிர விசாரணை!!!!

Next Post

தாளமுத்துநகர் முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

Next Post
தாளமுத்துநகர் முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

தாளமுத்துநகர் முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In