• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஆறு புதிய மின்மாற்றிகள் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
August 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஆறு புதிய மின்மாற்றிகள் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பீச்ரோடு மற்றும் ஊரகம் வடக்கு தூத்துக்குடி மின்விநியோக பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளான பொன்சுப்பையாநகர், மினிசகாயபுரம், என்ஜிஓ காலணி, 1மற்றும் 2வது தெரு, கோக்கூர் ரோடு, பால்பாண்டிநகர் 4 மற்றும் 5வது தெரு, ராஜகோபால்நகர் 2 மற்றும் 4வது தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள 296 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 43.92 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய 63 கேவிஏ மின்மாற்றிகள் விழாவிற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், தலைமை வகித்தார். வடக்கு மாவட்;ட திமுக செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராம்குமார், வடக்கு உதவி செயற்பொறியாளர் பிரேம், தெற்கு உதவிசெயற்பொறியாளர் உமை பொருபாகம், உதவி பொறியாளர்கள் குமார், நாகராஜன், முருகப்பெருமாள், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர்கள் கண்ணன், ராமர், ரெக்ஸின், பொன்னப்பன், சரவணக்குமார், ஜெயசீலி, தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் அந்தோணிசூசை, முக்கையா, மற்றும் கருணா, மணி, செந்தில்குமார் அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In