தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரம் அருகில் உள்ள குட்டத்து மாடசாமி கோவில் குளத்தை பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்;சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் காந்திமதி, மும்தாஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தாசில்தார் பிரபாகர், பகுதி திமுக செயலாளர் சிவகுமார், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், திமுக வட்டச்செயலாளர்கள் ரவிந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

