தூத்துக்குடி
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளையொட்டி அதிமுக வட்டப்பிரதிநிதி சேவியர் ஏற்பாட்டில் வட்டக்கோவில் அருகில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து எழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
விழாவில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், பகுதி அவைத்தலைவர் குமார், கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் ஆறுமுகம், வட்டச்செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணிராஜ், அந்தோணி பர்ணான்டோ, முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞான்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்பிரமணியன், சங்கரி, சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோகன், சீனிவாசன், பாக்கியராஜ், ஜெயராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், மாநகராட்சி ஓய்வூதியர் நலசங்க தலைவர் சுடலைமுத்து, மற்றும் மனோகர், அந்தோணிசேவியர், முக்கையா, தனுஷ், மணிகண்டன், கருப்பசாமி, அனல் ராஜசேகர், சிவகாமி, காசி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், சின்னத்துரை, ஆறுமுகநயினார், ஆறுமுகம், சையது அப்பாஸ், சுப்புராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ், சுதன், ஹரன்நிஷாந்த், சங்கர், பாரதி, வினோத், சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

