• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைகள் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
July 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைகள் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து, சுதந்திர போரட்ட தியாகி வஉசிதம்பரம், மகாத்மா காந்தி, உள்ளிட்ட பல சிலைகள் இருந்து வருகின்றன. இதை மாநகராட்சி நிர்வாகம் பாரமரித்து வருகிறது.

இதில் ஒவ்வொரு தலைவர்களின் பிறந்தநாள், மற்றும் நினைவு நாளன்று அரசியல் கட்சி பிரமுகர்கள் பொது நல அமைப்பை சார்ந்தவர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.

வெளிப்புறத் தோற்றத்தில் இருப்பதால் சில சமயங்களில் பல்வேறு பறவைகள் அதில் அமர்வதும், தேவையற்றவைகளை விட்டுச்செல்வதுமாக இருந்து வருகின்றன. இதை முறைப்படுத்தி சிறு சிறு சேதமடைந்துள்ளவற்றை சரிசெய்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து சிதிலமடைந்த பழமையான தலைவர்களின் சிலைகளின் மேல் பூச்சிக்கள் உதிர்ந்து காணப்படுவதை தொடர்ந்து அதை புனரமைக்கவும் முடிவு செய்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கூறுகையில் மறைந்த தலைவர்கள் நம் நாட்டிற்கும் சுதந்திரத்திற்கும் மாநகரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்தவர்கள் அவர்களின் வழியை பின்பற்றி மாநகரில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதை பேணி பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உண்டு என்ற கடமை உணர்வோடு பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். வரும் நாட்களில் சீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் ரெகஸ்லின், வட்ட செயலாளர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Previous Post

திமுகவின் கருப்பு – சிவப்பு எனது இரு கண்கள், மாப்பிள்ளையூரணி அம்பா சங்கர் அசத்தல்

Next Post

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In