• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய மின்மாற்றி சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய மின்மாற்றி சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றம் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் ஊராட்சி அய்யனார் காலனியில் 63கேவி உற்பத்தி திறன் கொண்ட புதிய மின் மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன் காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், திமுக கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், மற்றும் ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நுண் தொழில் நிறுவன நிதி திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவங்கி வைத்து நுண் தொழில் நிறுவன நிதிக்கான கடனுதவிகளை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் உடன் உள்ளார்.

Next Post

தூத்துக்குடிக்கு வருகை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜு பங்கேற்பு

Next Post
தூத்துக்குடிக்கு வருகை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு  எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜு பங்கேற்பு

தூத்துக்குடிக்கு வருகை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜு பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In