• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

policeseithitv by policeseithitv
July 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி 269வது வாரம் சாமுவேல்புரம், எஸ்எஸ் மாணிக்கபுரம், ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், அரசு வழக்கறிஞர் மாலாதேவி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், திமுக வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, ரவிந்திரன், மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

அரசியலும் ஆன்மீகமும் கலந்த இப்பகுதி மக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

Next Post
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

அரசியலும் ஆன்மீகமும் கலந்த இப்பகுதி மக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In