• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 30ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் சித.செல்லப்பாண்டியன், ஞான்ராஜ், பங்கேற்பு

policeseithitv by policeseithitv
June 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 30ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் சித.செல்லப்பாண்டியன், ஞான்ராஜ், பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமணடலத்திற்குட்பட்ட சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 30ம் ஆண்டு அசனவிழா மற்றும் 73வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது.

அசன விழா நிகழ்ச்சியை குருத்துவ செயலாளர் சேகர குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக், உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி, ஆகியோர் ஜெபம் செய்து அசனவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் செயலாளர் ஜவஹர் சுந்தர்ராஜ், பொருளாளர் ஞான்ராஜ் டேனியல், அசன கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செயலாளர் ஜாய்சன் பொன்னுத்துரை, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆலய அசன விழா கமிட்டி உறுப்பினர்கள் பிராங் எவாஞ்சலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பினரும் அசன விருந்தில் பங்குபெற்றனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In