• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு பசுமை பாதுகாவலன் விருது விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு பசுமை பாதுகாவலன் விருது விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரி அம்மாண்டிவிளையில் அமைந்துள்ள புனித ஜாண்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 – 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் , பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும் ரூபாய் 17 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பாராட்டு விழா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவு பணி துவக்க விழாவும் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் எட்வின் ஞாணதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் பாபு , வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் , கல்லூரி நிறுவனர் அருட்தந்தை ஜான் போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹச்.வி.விஜய்வசந்த் கலந்து கொண்டு தூத்துக்குடி சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரன் அவர்களுக்கு பசுமை பாதுகாவலன் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக வெட்டுமடை கடற்கரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பீபீஜான் , மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் , குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் முனைவர் ஜெய் அருள் ஜோஸ்

.ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

எஸ்.தனலட்சுமி, டினோ , இராஜேஸ்வரி, சமூக சேவகி குமாரி கலா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர். பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி , நிறைவாக நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் உள்விளையாட்டு அரங்குடன் பூங்கா அமைகிறது கனிமொழி எம்.பி பேச்சு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா பங்கேற்பு

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In