• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம்  திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
June 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம்   திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஜூன் 20

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1800 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு 2213 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1299 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு வருடம் 13.06.2023 அன்று முதன்முதலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் தொடங்கப்பட்டது. இதுவரை 220.83 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்ய்ப்பட்டுள்ளது. இதில் 117 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார் மேலும் பருத்தி விவசாயி;கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துறையாடினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வே.தேவேந்திரன் வேளாண்மை விற்பனைக் குழு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

Next Post

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

Next Post
அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்  கடம்பூர் ராஜ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In