• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

106 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக் இளம் தலைவர் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

policeseithitv by policeseithitv
June 19, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
106 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக் இளம் தலைவர் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

19-06-2023

தூத்துக்குடி: 106 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக் இளம் தலைவர் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாளைய பிரதமர் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 106 கிலோ எடையில் 53 அடி நீளம் கொண்ட மிகப் பிரமாண்டமான கேக்கை மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கேக்கை வெட்டி பொது மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஏ பி சி டி சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான்சாமுவேல்,முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன்,செந்தூர்பாண்டி,மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ் ரஞ்சிதம் ஜெபராஜ் ,பிரபாகரன், அருணாசலம், அந்தோனிஜெயராஜ்,ராதாகிருஷ்ணன், டேவிட்வசந்தகுமார்,சின்னகாளை,அங்குசாமி, சீனிவாசன்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,அபுதாகீர், அந்தோனிவீனஸ், நாராயணசாமி,சோலையப்பராஜா, குமார முருகேசன், ரூபன்வேதசிங்,INTUC மாநில செயலாளர் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா,சந்திரபோஸ்,கற்பகனி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்ணபாஸ்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியம்,மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி கனியம்மாள்,மண்டல தலைவி பீரீத்தி, மாநில பேச்சாளர்கள் அப்துல்மஜீத்,அம்பிகாபதி,வார்டு தலைவர்கள் முத்துராஜ்,மகாலிங்கம், முனியசாமி,சித்திரைபால்ராஜ்,மைக்கேல்பிரபாகர்,மகேந்திரன், அருண், மீணவரனி தலைவர் ஜாண்சன், இருதயராஜ்,ஆரோக்கியம்,மெர்லின்பாக்கியராஜ்,விமோலின்,சந்திரன், அகஸ்டின் பெபராஜ், கிருஷ்ணன்,சண்முகசுந்தரம், கோபி, தனுஷ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் அழகுவேல், செல்வம் நளன்ராஜ், நெப்போலியன் உள்பட ஏராளமான தொண்டர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி  யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

Next Post

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இசக்கிராஜா தேவர் அரசுக்கு கோரிக்கை

Next Post
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இசக்கிராஜா தேவர் அரசுக்கு கோரிக்கை

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - இசக்கிராஜா தேவர் அரசுக்கு கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In