• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

policeseithitv by policeseithitv
May 21, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 1 மாணவி காயத்ரி கலந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவி காயத்ரியை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் செல்வகுமாருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சண்முகம், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், காங் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியூசி ராஜ், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பயிற்சியாளர் ஸ்டீபன், மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, வட்டப்பிரதிநிதிகள் துரை, பாஸ்கர், கருணா, மணி, அல்பட், மற்றும் மாணவியின் பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Previous Post

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

Next Post

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 32வது நினைவு தினத்தை முன்னிட்டு. மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Next Post
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 32வது நினைவு தினத்தை முன்னிட்டு. மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 32வது நினைவு தினத்தை முன்னிட்டு. மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In