• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்

policeseithitv by policeseithitv
May 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுசரிக்க பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்து உலக பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பால குருசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், பத்திரிகையாளர்கள் சண்முக சுந்தரம், பிரபாகரன், ஜாய்சன், சந்திரன், மோகன்ராஜ், முத்துராமன், மாரிராஜா, ஜெகஜீவன், விக்னேஷ்வரன், மணிகண்டன், செல்வின் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை தேரோட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In