• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சியினை நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

policeseithitv by policeseithitv
April 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சியினை நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கீழையூர் கல்வி வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் ஏப்ரல் 26

இந்த பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:

ஒரு மாணவனின் முன்னேற்றத்தில் எண்பது சதிவீதம் பங்கு ஆசிரியர்களிடமே உள்ளது. எனவே மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவனிடம் உயர்வான எண்ணங்களை பற்றி பேச வேண்டும். எதிர்மறை சொற்களை பேசக்கூடாது. மேலும் தொடக்க நிலைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மேம்பட வேண்டும். மொழித்திறனில் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் சரியாக உச்சரித்து படித்தல் அவசியம் எனவும், அது போன்று அழகான தெளிவான கையெழுத்து, விரைவாக எழுதுதல் போன்றவற்றில் மாணவர்களுக்கு அதிக அளவில் பயிற்சி தேவை. மேலும் ஒழுக்கம் கல்வி அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். சிறு வயது முதல் நல்ல பழக்கங்களை பின்பற்ற தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்று கூறினார். மேலும் ஓய்வு பெறும் வரை சுறுசுறுப்புடனும் மாணவர்களின் நலனுக்காகவும் உழைப்பது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களாகிய நமது கடமை எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் ஆர்.ஷெர்லின் விமல், மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வியியல் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், கீழையூர் வட்டாரக் கல்வி அலுவலர் தை.லீனஸ், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஜி.ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

Next Post

தூத்துக்குடியில் பெரியசாமி நினைவாக பொருட்காட்சி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

Next Post
தூத்துக்குடியில் பெரியசாமி நினைவாக பொருட்காட்சி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடியில் பெரியசாமி நினைவாக பொருட்காட்சி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In