• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.

policeseithitv by policeseithitv
April 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை.

2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் சட்டபேரவையில் நடைபெற்று அதன் கொள்கை விளக்கங்களை அமைச்சர் கீதாஜீவன் விளக்கி பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இயக்குநர் ரத்னா, ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அமுதவல்லி, மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், மாற்றுதிறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், சின்னத்துரை, சங்கர், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், சங்கரநாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராமர், ரிக்டா, வைதேகி, சுயம்பு, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்திரன், சோமசுந்தரி, சரண்யா, தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செந்தில்குமார், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், கங்காராஜேஷ், ரவீந்திரன், ரவிசந்திரன், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி ரேவதி, சத்யா, அருணாதேவி, டோலி, கன்னிமரியாள் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி, பஞ்., தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In