• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியில் நடைபெறும் சாலைபணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
April 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிமுக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தூத்துக்குடி பிஎம்டி நிறுவனத்தலைவர் இசக்கிராஜா வேல் வழங்கி ஆதரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

மாநகராட்சி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது பெருகி வரும் ஜனத்தொகைக்கேற்ப மாநகரில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பின்னர் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 10 ஆண்டுகளாக அந்த பணி நடைபெறாமல் காட்சி பொருளாக இருந்துவந்தன. இதை முறையாக செயல்படுத்தி மக்கள் நலனில் அக்கறையோடு பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் நடைபெற்று வருகின்றன.

இரவு பகல் பாராமல் அனைத்து பகுதிகளிலும் எல்லா பணிகளும் நடைபெறுகிறது. அதே போல் தூத்துக்குடி பிரதான சாலையான தாமோதரநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. அதை விரைவுப்படுத்தி முடிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் குண்டும் குழியுமான சாலையை முழுமையாக சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் வகையில் ஒப்பந்தகாரர்களோடு சென்று பார்வையிட்டார்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் எங்களை பொறுத்தவரையில் மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டு பகுதிகளும் முக்கியமானவைகள் தான் இதில் பாரபட்சமில்லாமல் எல்லா பகுதிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்க வேண்டிய பணிகள் அனைத்தும் முழுமையாக செய்து கொடுப்போம் குறிப்பாக முதல்கட்ட பணியாக கல்லூரி பள்ளிகள் கோவில் தேவாலயம் தர்கா முக்கியமான மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்கள் நலனை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறோம் அதனடிப்படையில் இந்த தாமோதரநகர் சாலையில் பள்ளி மருத்துமணை திருச்செந்தூருக்கு செல்லும் ஆன்மீக பக்தர்கள் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக முடிந்ததும் நல்ல முறையில் இன்னும் ஓருவாரத்தில் சாலைகள் அமைத்து கொடுக்கப்படும். என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் கோhட்டுராஜா, மேயரின் உதவியாளர்கள் பிரபாகர், ஜோஸ்பர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

அதிமுக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தூத்துக்குடி பிஎம்டி நிறுவனத்தலைவர் இசக்கிராஜா வேல் வழங்கி ஆதரவு

Next Post

தூத்துக்குடியில் மனு கொடுத்த ஓரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பொதுமக்கள் பாராட்டு

Next Post
அதிமுக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தூத்துக்குடி பிஎம்டி நிறுவனத்தலைவர் இசக்கிராஜா வேல் வழங்கி ஆதரவு

தூத்துக்குடியில் மனு கொடுத்த ஓரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பொதுமக்கள் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In