• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

policeseithitv by policeseithitv
April 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மார்ச் 31

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் க.செந்தில்குமார் த/பெ கணேசமூர்த்தி என்பவர் ரூ.1 இலட்சம் மானிய மதிப்பீட்டில் காளான் வளர்ப்பு செய்யப்படும் குடிலையும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உ.ராமசந்திரன் த/பெ உலகநாதன் என்பவர் ரூ.4000 மானிய மதிப்பீட்டில் மெரிகோல்டு பயிரிடப்பட்டுள்ளதையும், யா.ஜான்வனத்தையன் த/பெ யாகூப் என்பவர் ரூ.6000 மானிய மதிப்பீட்டில் கொத்தவரை பயிரிடப்பட்டுள்ளதையும், ரா.சிவசங்கர் த/பெ ராமலிங்கம் என்பவர் ரூ.4000 மானிய மதிப்பீட்டில் மிளகாய்,கத்தரி நாற்றுகள் பயிரிடப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டபணிகள் குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டபணிகள் குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டபணிகள் குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In