• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் அடுத்த தோப்புத் துறையில் இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் 

policeseithitv by policeseithitv
March 19, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் அடுத்த தோப்புத் துறையில் இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் மார்ச் 19

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம்

அடுத்த தோப்புத்துறையில் தோப்புத்துறை முஸ்லிம் ஜமா அத் மன்றம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இருதய மற்றும் பொது மருத்துவ முகாம்

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்(முஸ்லிம்)

நடைபெற்றது.

இந்த இருதய மற்றும் பொது மருத்துவ முகாமில் எக்கோ பரிசோதனை,உடல் ரத்த அழுத்தம்,

இசிஜி, சர்க்கரை நோய், ரத்தப் பரிசோதனை மற்றும் அனைத்து நோய்களுக்கும் இலவச சிறப்பு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த பொது மருத்துவ முகாமில் 350

பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் சென்றார்கள்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சித.செல்லப்பாண்டியன் வாழ்த்து

Next Post

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை – கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலேக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post
பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை – கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலேக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை - கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலேக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In