நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம்
கிராமத்தைச் சேர்ந்த பண்டரிநாதன்
(வயது 66)த / பெ.தம்பு சாமி,நடுக்காடு, கருப்பம்புலம் என்பவர் மீது தங்கம் வாங்கித் தருவதாக சொல்லி 16 லட்சம் பணம் வாங்கி தங்கம் தரவில்லை என்று தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராவுத்தர் அஸ்மி உசேன் என்பவர் வேதாரணியம் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் புகாரையை பெற்றுக் கொண்ட வேதாரண்யம் காவல்துறையினர் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் எஸ். குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் கருப்பம்புலத்தை
சேர்ந்த பண்டரிநாதன் என்பவரை விசாரித்து கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

