• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்

policeseithitv by policeseithitv
March 14, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி  பாலாஜி சரவணன் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

*தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி படிப்பில் 2021 – 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  வழங்கினார்.*

 

*தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும். அதன்படி 2021 – 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான சிறப்பு கல்வி உதவி தொகைக்கான காசோலை மற்றும் வரைவோலைகளை இன்று (14.03.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  வழங்கினார்.*

*இந்த கல்வி உதவி தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  ஜெயக்குமார் மகன் ஜெயவிக்னேஷ், கோவில்பட்டி போக்குவரத்துபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன் மகள் ஆர்த்தி, மாவட்ட குற்ற ஆவண காப்பக தலைமைக் காவலர்  முத்துகிருஷ்ணன் மகள் அங்காளபரமேஸ்வரி, காவல்துறை அமைச்சுப்பணி உதவியாளர்  கிருஷ்ணம்மாள் மகள் லதாசுப்ரியா ஆகியோருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  வழங்கினார்.*

Previous Post

பெண் – ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post

தூத்துக்குடி செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Next Post
தூத்துக்குடி செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In