• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லையில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் சிலைக்கு PMT நிறுவனர் இசக்கி தேவர், அப்துல்வஹாப் எம்எல்ஏ, மரியாதை!”

policeseithitv by policeseithitv
March 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லையில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் சிலைக்கு PMT நிறுவனர் இசக்கி தேவர், அப்துல்வஹாப் எம்எல்ஏ, மரியாதை!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை, மார்ச் 7

அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நெல்லை சி.என்.கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு PMT நிறுவனர் தூத்துக்குடி இசக்கி தேவர் மற்றும் அப்துல்வஹாப் எல்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை சி.என்.கிராமத்தில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் மா.சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் ஏ.எம்.மூர்த்திதேவர் ஏற்பாட்டில் நடந்தது. இதையொட்டி சேதுராமபாண்டியன் உருவ சிலைக்கு, PMT நிறுவனர் தூத்துக்குடி இசக்கி தேவர் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர திமுக துணைச் செயலாளர் மூளிகுளம் பிரபு, நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவரும், திமுக மாநகர துணைச் செயலாளருமான சுதா மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிவசுப்பு, 29வது வார்டு அமைப்பாளர் வேல்ராஜா, 29வது வட்ட பிரதிநிதி ஹென்றிராஜன், மகளிரணி அனிதா, திருப்பதி, பேச்சி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் ராமசுப்பு, தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர் நயினார்பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர் மாரித்தேவர், மாநில இளைஞரணி செயலாளர் வைரத்தேவர், மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Post

வாகைக்குளம் பகுதியில் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Next Post

வாகைக்குளம் பகுதியில் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In