• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

policeseithitv by policeseithitv
February 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கன்டேயன் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன், நவநீத கண்ணன், வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாநகர திமுக துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கனகராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் கருணா, அல்பட், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Previous Post

தூத்துக்குடி அண்ணா நினைவு நாளை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்.

Next Post

பெற்றோர்கள் ஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவ மாணவிகள் கேட்டு நடக்க வேண்டும். தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Next Post
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

பெற்றோர்கள் ஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவ மாணவிகள் கேட்டு நடக்க வேண்டும். தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In