• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி அண்ணா நினைவு நாளை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்.

policeseithitv by policeseithitv
February 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அண்ணா நினைவு நாளை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன்பெரியசாமி காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், அயலக அணி அமைப்பாளர் வக்கீல் அசோக், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சேசையா, அந்தோணி கண்ணன், ராமர், பிரதீப், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், கவுன்சிலர்கள் முத்துவேல், சரவணக்குமார், பட்சிராஜ், விஜயகுமார், ரெக்ஸின், கந்தசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், கண்ணன், பொன்னப்பன், ராஜேந்திரன், இசக்கிராஜா, தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், சண்முகராஜ், மாநில பேச்சாளர் இருதயராஜ், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முக்கையா, பொன்ராஜ், செந்தில்குமார், கதிரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜெயசிங், மற்றும் பிரபாகர், லிங்கராஜ், மகேஸ்வரன்சிங், சந்தமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதிமுக சார்பில் காமராஜ் காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்தனர். மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் பேச்சிராஜ், மீனவரணி அமைப்பாளர் நக்கீரன், இலக்கிய அணி மகாராஜன், மாவட்ட மீனவரணி தொம்மை, எம்.எல்.எப் செல்வராஜ், பொன்ராஜ், அனல்டேவிட், செல்லப்பா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஈரோட்டில் அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

Next Post
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In