வேதாரணியம் பிப்ரவரி 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில்
பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சதாசிவம்
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில்
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜி சத்தியமூர்த்தி,ஒன்றிய அவைத் தலைவர் இல. ஏகாம்பரம்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜகோபால், முத்துலட்சுமி
மாவட்ட பிரதிநிதி மாசு.செல்வம்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரெ.அசோக்குமார்,கிளைச் செயலாளர் உதயசூரியன், அருள், செந்தில்
ஒன்றிய கவுன்சிலர் அருள் மேரி வெங்கடேசன்,கரியாப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் எம். ரவிச்சந்திரன் மற்றும் திமுக தொண்டர்கள்
கலந்து கொண்டனர். நிகழ்ச்சி அமைப்புகளை மிலிட்டரி குமார்
செய்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

