• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்கு ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார் – யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் அடிக்கல் நாட்டினார்.

policeseithitv by policeseithitv
February 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்கு ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார் – யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் அடிக்கல் நாட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முள்ளக்காடு ஊராட்சி, பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்காடு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்தார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொறியாளர் தளவாய், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் உட்பட அரசு துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிரேஸ் ஜெயந்தி ராஜகுமாரி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவியர்கள் கையில் பூங்கொத்துடன் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் மாற்றப்பட்டு மோகன் நியமனம்

Next Post

தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

Next Post
தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In