இன்று வியாழக்கிழமை விளாத்திகுளம் உட்கோட்டத்திலிருந்து சட்டமன்ற தேர்தல் காரணமாக பணி மாறுதல் ஆகி திருநெல்வேலி சரக மாவட்டங்களுக்கு செல்லும் உதவி ஆய்வாளர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரைகள் கூறி நினைவு பரிசு வழங்கி சிறப்பாக பணிபுரிய வாழ்த்து கூறினார்கள்.

