• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
February 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் பிப்ரவரி 1

ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைகள் தொடர்பான மனுக்கள் ஓய்வூதியர்களிடமிருந்தும், ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்தும் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டது. மேலும், ஓய்வூதியம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பப்பட்டது. ஓய்வூதியர்களுக்குரிய குடும்ப நல நிதித் தொகை 20.05.2022 வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் பெறப்பட்ட மனுக்களுக்கான குடும்ப நல நிதித்; தொகை அனைத்தும் மார்ச் 2023-ஆம் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டக் கருவூல அலுவலர் சந்தானகிருஷ்ணன் சென்னை, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலர் ராஜசேகர், முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன்;, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், பல்வேறு ஓய்வூதிய சங்கத்தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள், யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர் மற்றும் ஒருகிணைப்பாளர்; மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Post

ராகுல்காந்தி  மக்களுக்கு கடிதம் மூலமாக அளித்த செய்திகளை, நோட்டீஸ் ஆக அச்சடித்து  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பொது மக்களுக்கு வழங்கினார் . 

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In