• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்:  பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
January 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்:   பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பமாகியது வரவேற்புரை நிகழ்த்தினார்

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி தலைமை தாங்கினார். மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார், டெங்கு காய்ச்சல் பற்றி டெங்கு எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியும் மாணவ மாணவிகள் விழிப்புடன் இருந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கருத்துக்கள் வழங்கினார்

டாக்டர் ரேணுகா மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி அவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றி மாணவ மாணவிகளுக்கு எப்படி நாம் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் நமது பக்கத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறினார் சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின். பாரதிராஜா. அருண்குமார் சுரேஷ் பள்ளி செயலாளர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நன்றியுரை ஆற்றினார் தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என் சி சி ஆசிரியர் ஆல்பன் அவர்கள் செய்திருந்தார்

Previous Post

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In