• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலையை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
January 13, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலையை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள வடக்கு சோட்டையன் தோப்பு இரட்சணிய சேனை ஆலய தெரு பொதுமக்கள் எங்கள் வாழ்நாளில் சாலை பார்த்ததே இல்லை புதியதாக இப்பகுதி மக்களுக்கு பேவர் பிளாக் சாலை குடிதண்ணீர் குழாய் மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் வைத்திருந்தனர். இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரட்சணிய சேனை ஆலய தெரு முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு புதிய குடிதண்ணீர் குழாய் அமைக்கப்பட்டு மின்விளக்கு உள்ளிட்ட புதிய அடிப்படை தேவைகளை மாப்பிள்ளையூரணி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திறப்பு விழா நிகழச்சிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தகுமாரி தலைமை வகித்தார். ஊர் தலைவர் சார்லஸ் அனைவரையும் வரவேற்றார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் ஊர் கூட்டத்தில் இந்த பகுதிக்கு பல தலைவர்கள் உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்தும் எங்கள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றி தராத நிலையில் மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் என்று தினமும் முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி சிந்தித்து செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பதை போல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் இந்த பகுதி வளர்ச்சிக்கு மக்களோடு மக்களாக பழகி எங்களை போன்ற பகுதி மக்கள் வைக்கும் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்து முழுமையாக செய்து கொடுத்து வருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரித்து, பெலிக்ஸ், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அர்ஜுன், மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் : தாசில்தார் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

Next Post

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ். தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In