தூத்துக்குடி மாநில திமுக துணை செயலாளர் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவுரையின் படி புதிய பேரூந்து நிலையம்; அருகில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு மாநகர செயலளார் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரிதங்கம், உமாதேவி, தங்கம், செல்வி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, அந்தோணிகண்ணன், சின்னத்துரை, பார்வதி, சரவணன், கவிதாதேவி, ஜேசையா. மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், ஜெயக்கனி, தேவதாஸ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ஜெயசீலி, பவாணி மார்ஷல், முத்துவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், சுரேஷ், கீதாசெல்வமாரியப்பன், டென்சிங், முக்கையா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், டோலிசங்கர், யோகசெல்வி, மல்லிகா, பாப்பாத்தி, தாமரை, ஆனந்தி, கலாவதி கென்னடி மலையரசி, மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

