• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

policeseithitv by policeseithitv
January 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவனை அவரது இல்லம் மற்றும் கலைஞர் அரங்கிலும்; தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்திலும் நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, இனிப்பு கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல்கள் சீனிவாசன், சுபேந்திரன், அருணாதேவி, அந்தோணிகண்ணன், சங்கர், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, பாலகிருஷ்ணன், டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், சுரேஷ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், ஆர்தர்மச்சாது, சங்கரநாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின், முத்துவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், டென்சிங், முத்துராஜா, முக்கையா, பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், நவநீதன், ராஜாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் வட்ட செயலாளர் சாரதி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி மற்றும் கருணா, அல்பட் மணி மகேஸ்வரசிங், பிரபாகர், ஜோஸ்பர், உலகநாதன், பாஸ்கர் உள்பட பலர் அமைச்சர் மற்றும் மேயரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Next Post

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளை பூரணி பஞ். தலைவருமான சரவணக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

Next Post
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளை பூரணி  பஞ். தலைவருமான சரவணக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளை பூரணி பஞ். தலைவருமான சரவணக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In