அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சி.த.செல்லப்பாண்டியன் சந்திப்பு
தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேரில் சந்தித்து கடந்த 19ம் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடியதற்கும் இனி வரும் காலங்களிலும் இது போன்ற விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதற்கும் துணை நிற்க வேண்டும்; என்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

