• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
December 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி  41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி  41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜியின்  41வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல்டன்புரம் கக்கன்பூங்கா அருகே அமைந்துள்ள கக்கன்ஜி முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள் மண்டல தலைவர்கள் சேகர்,ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதின், அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,மகிளா மண்டல தலைவி சாந்தி,மாவட்ட துணை தலைவர்கள் தனபால்,சின்னகாளை,காமாட்சிதனபால், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜுட்சன், அழகுவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் மைக்கேல்பிரபாகர்,முத்துராஜ்,முனியசாமி,கிருஷ்ணன்,தனுஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, மற்றும் கார் மீது தாக்குதல் : தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!!  காவல்துறையினர் தீவிர விசாரணை

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In