தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் தென்பாண்டி சிங்கம் ஏ எம் விக்ரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமாக கோரிக்கை மனு திரளான வணிகர்களுடன் சென்று வழங்கப்பட்டது
மாவட்டத் தலைவர் டி சோலைப்பராஜா மாவட்டச் செயலாளர் ஆர் மகேஸ்வரன் மாவட்ட கூடுதல் செயலாளர் சுகன்யா எஸ்.செந்தில்குமார் மாவட்ட பொருளாளர் ஏ ஆர் ஆனந்த பொன்ராஜ்
மாநிலத் துணைத் தலைவர் பி வெற்றிராஜன்
தொகுதி செயலாளர் ஏ ஆனந்தராஜ் தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதி சங்கத் பொறுப்பாளர்கள் ஜெயபாலன் செல்லத்துரை பெத்துராஜ் அன்புராஜ் செந்தில் குமார் மரகதராஜ் வேல்சாமி பட்டுராஜன் திருமால் மாதவன் உத்திரபாண்டி மற்றும் பல வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



