• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
November 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 28

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 196 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அருள்மொழித்தேவன் கிராமத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு வருவாய்துறை சார்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சியர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின்போது சிகிச்சைக்கு வந்த திருப்பயத்தாங்குடி ஊராட்சி, நித்தியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சீனியம்மாள் க/பெ ஆறுமுகம் என்பவரின் குறையை கேட்டறிந்து உடனடி தீர்வாக சிகிச்சை செலவிற்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000 க்கான காசோலையினையும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மருத்துவ கலந்தாய்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவி ஹைருன் நிஷா என்பவருக்கு ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் மருத்துவர் உடையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்து பெண்மையை போற்றுவோம், பெண்மையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தினை இன்று தொடங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டார்

Next Post

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் வேண்டுகோள்!!!

Next Post
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் வேண்டுகோள்!!!

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் வேண்டுகோள்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In