• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்!!

policeseithitv by policeseithitv
November 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:   கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்   தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,நவ,27

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அறிவுரையின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தலைமையில் கேக் வெட்டி பொதுமக்கள் பேருந்துநிலையத்தில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில் மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலர் தெய்வேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், செல்வகுமார், ராஜாமணி, மற்றும் ஜோஸ்பர், அருணகிரி, கணேஷ், புதிய பேருந்துநிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

வடக்கு மாவட்டம் மாநகர 12வது வார்டு சார்பாக ஸ்டேட் பாங்க் காலனி உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சேர், கரும்பலகை, குக்கர், பாய் மற்றும் சில பொருட்களை 12 வது வட்ட செயலாளர் சந்தனமாரி முத்து தலைமையில் சிறப்பு விருந்தினராக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

 

நிகழச்சியில் வார்டு துணை செயலாளர் சிவகுமார், வட்ட பிரதிநிதி. சேர்மத்துரை, அவை தலைவர் ராஜன், முன்னோடி ரமேஷ், இளைஞர் அணியை சேர்ந்த கார்த்தி, விக்கி, அரவிந்த், சுந்தர், கௌதம், முனீஸ்வரன் உள்படப லர் கலந்து கொண்டனர்.

 

இதே போல் சிவன்கோவில் தேரடி முன்பு நடைபெற்ற விழாவிற்கு வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகளை பகுதி திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சோமநாதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, இளைஞர் அணி நிர்வாகி ராஜா, பில்லா கவுதம், பில்லா பாபு, அய்யாசாமி, ராக் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:  கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்  தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

Next Post

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

Next Post
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In