• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படத்தை தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தொண்டர்களுடன் திரையரங்கில் கண்டு களித்தார்.

policeseithitv by policeseithitv
November 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படத்தை தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தொண்டர்களுடன் திரையரங்கில் கண்டு களித்தார்.

தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படத்தை கடந்த வியாழக்கிழமை சென்னையில் அத்திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சிறப்பு காட்சியாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட திரைப்பட குழுவினர் கண்டு களித்தனர். கடந்த வெள்ளியன்று கலகத்தலைவன் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது. தூத்துக்குடி போல்டன்புரத்திலுள்ள கனபதி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படத்தை காண்பதற்கு வசதியாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டு அவர்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவரது கணவர் ஜீவன் ஜேக்கப் மகன் மகிழ்ஜான், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி திலகராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர் அருண்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், பால்மாரி, சோமநாதன், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், போல்பேட்டை பகுதி துணை அமைப்பாளர் ரேவதி, கவுன்சிலர்கள் ஜெயசீலி, விஜயலட்சுமி, ஜான்சிராணி, விஜயகுமார், மகளிர் அணி சந்தனமாரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, செல்வராஜ், சுரேஷ், கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி சூர்யா. போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட்,

ரேசன்கடை பணியாளர் சங்க துணைச்செயலாளர் சண்முகராஜ், வக்கீல் மாலாதேவி, மற்றும் கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தியேட்டருக்கு வருகைதந்த அமைச்சரை மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஆனந்தகபரியேல்ராஜ், வட்ட செயலாளர் செல்வராஜ், வரவேற்றனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

Next Post

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In