• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
November 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

வேதாரணியம் நவம்பர் 19

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் தூய்மை பாரத இயக்கம்

(ஊரகம் )சுகாதார ஓட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள்,

சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியும், விழிப்புண்ர்வு ஓட்டமும் நடைபெற்றது.

உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கினார்கள். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

எனது தந்தை பெயரில் வரும் கல்வியாண்டில் விருது ஊக்கத்தொகை வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்று வரும் (தொகுதி- ஐ) தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In