• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூர் ரயில் நிலைய நடைமேடையை நவீனப்படுத்தி, கூடுதல் ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும் – தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு வைகோ எம்பி கோரிக்கை.

policeseithitv by policeseithitv
November 15, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூர் ரயில் நிலைய நடைமேடையை நவீனப்படுத்தி, கூடுதல் ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும் – தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு வைகோ எம்பி கோரிக்கை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர் ரயில் நிலைய நடைமேடையை நவீனப்படுத்தி, கூடுதல் ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும் – தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு வைகோ எம்பி கோரிக்கை.

தூத்துக்குடி,நவ. 15,

மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ரயில்வே வாரியத்தின் முதன்மை செயல் இயக்குநராகவும், செயலாளராகவும் வெற்றிகரமாக ஆர்.என்.சிங் பொறுப்பேற்ற பிறகு, தெற்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகிறேன்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தின் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்கவும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் அதிக ரயில் சேவைகளை இயக்க பொதுமக்கள் மற்றும் ரயில் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

தற்போது, திருச்செந்தூர் 3 நடைமேடைகளைக் கொண்டுள்ளது. நடைமேடை எண் 1ல் 18 பெட்டிகளும் மற்ற 2 நடைமேடைகளில் 12 ரயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, 24 பெட்டி ரயில்கள் நிறுத்தம் வகையில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக இரண்டு நடைமேடைகளையும் அமைக்க வேண்டும்

50 லட்சம் மக்கள் திருச்செந்தூருக்கு முருகன் கோவில் திருவிழா காலங்களில் கூடும் காரணத்தால் கூடுதல் ரயில் சேவையை இயக்க வேண்டும். எனவே, பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகப்படுத்துதல், கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைத்தல், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்;, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Previous Post

தூத்துக்குடியில் அரசு சார்பில் குருஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா: கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில் ராஜ், சண்முகையா எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை 

Next Post

வேதாரண்யம் வட்டம் கோடியக்கரையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் அவர்களது படகு கொண்டு கோடியக்கரை கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In