• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
November 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் நவம்பர் 12

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை ஊராட்சியில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளி, ஆழியூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளி ஆகிய வாக்குச்சாவடி நிலையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை ஆய்வு செய்து தெரிவித்ததாவது.தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை), 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடி நிலையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும்; முகவரி மாற்றம் செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6, வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை நீக்கல் மற்றும் தன்னுடைய பெயரை நீக்கல் வசிப்பிடம் மாறிய மற்றும் இறப்பு, காரணத்தினால் பெயரை நீக்கக் கோருவதற்கான படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்காக படிவம்-8, மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம்-6டீ, ஆகியவைகளை பூர்த்தி செய்து வழங்கிடலாம் எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார். தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

Next Post

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In