• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்  

policeseithitv by policeseithitv
November 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

வேதாரணியம் நவம்பர் 7 திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரிக்காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், ச இலக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் பிராந்தியான் கரை உம்ளச்சேரி செல்லும் சாலையில் அலி அக்பர் த/பெ நைனா முகம்மது குரும்பன் குளம் – கட்டி மேடு, ஹாஜா அலாவுதீன் த/பெ சையது ஹமீது குடும்பன்குளம் – கட்டிமேடு பகுதிய சேர்ந்தவர்கள் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் கறி சமைக்க விலைக்கி வாங்கி வருகையில் அவர்களை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப்பாதுகாப்பு சட்டம் 1972ன்படி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ் குமார் மீனா அறிவுரையின்படி நபர் ஒருவருக்கு தலா ரூ. 20000|-வீதம் இருவருக்கும் ரூ.40000/ இணக்க கட்டணம் வேதாரணியம் வன சரக அலுவலர் பா.அயூப்கான் அவர்களால் விதிக்கப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்: அமைச்சர்   மெய்யநாதன் பங்கேற்பு!!!!!

Next Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

Next Post
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In