• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் “நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட்” மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

policeseithitv by policeseithitv
October 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் “நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட்” மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக்கொண்ட பின் 60 வார்டுகளிலும் உள்ள குறைகளை தனது நேரடி கவனத்திற்கு வருவதை குறிப்பேடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்கும் பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறார். அதே போல் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டு அதற்கு தடையாக இருந்த சின்னஞ்சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து செய்து வரும் நிலையில் மேம்பாலம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.

அப்பணியை ஆய்வு செய்தபின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகவும் இருக்க வேண்டும். என்ற தொலை நோக்கு திட்டத்தை உருவாக்கி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக உழைக்கும் முதல்வர் வழியில் செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தேவையான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பது எங்களது கடமை என்ற கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம். நான்கு வழிகளிலும் கட்டமைப்பு வசதியுள்ள மாநகர் துறைமுகம் மூலம் பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பெரிய துறைமுகம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த துறைமுக மாநகர மக்களுக்கு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் விதமாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது நெகிழிகளை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தூய்மையான நகரமாகவும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வெளிநாட்டிலிருந்து வரும் தொழில் நிறுவனங்களை கவரும் வகையில் இதுபோன்ற பணிகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்;சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்ற லட்சியத்தை அடையவேண்டும். என்ற என்னத்தோடு பணியாற்றும் எங்களுக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் இந்த செல்பி பாயின்ட் விரைவில் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். இந்த

ஆய்வின் போது அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் செந்தில்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தி தொகுப்பு

 

எம்.ஆத்திமுத்து போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் நாடு துளிர் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In