நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து
நாகப்பட்டினம் மாவட்ட
அமமுக கழகத்தின் சார்பில் மாவட்டt ஆட்சியர் அலுவலகம்
முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
நாகப்பட்டினம் அக்டோபர் 12
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர்
திருமதி மஞ்சுளாசந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆர்.எஸ். கருணை நாதன் வேதாரண்யம்
நகரக் கழகச் செயலாளர் SPM லிங்கேஷ்
மற்றும் மாவட்ட இணை செயலாளர் மாவட்ட சார்பணி செயலாளர் மற்றும்
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக ஊராட்சி கழக செயலாளர் மற்றும் அம முக தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
விடாத மழையிலும் கலந்து கொண்டனர்.


போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

